"லியோ" படப்பிடிப்பில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்த வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio....... .சஞ்சய் தத்தை விமான நிலையத்தில் படக்குழுவினர் வரவேற்றனர்.........படப்பிடிப்பு தளத்தில் சஞ்சய் தத்தை ஆரத்தழுவி வரவேற்று மகிழ்ந்த நடிகர் விஜய்........