லியோ படக்குழுவினருடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்த நடிகர் சஞ்சய் தத்..!

x

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சாமி தரிசனம் செய்தார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சனி பகவானுக்கு என தனி சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத், சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மற்றும் லியோ திரைப்படக் குழுவினருடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்