மீண்டும் திரையுலகில் எண்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் ராமராஜன்...!
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜன் மீண்டும் நடிக்க உள்ளார். ராகேஷ் இயக்கத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து அவர் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாகிறது. கடைசியாக 2012ஆம் ஆண்டு மேதை படத்தில் நடித்திருந்த ராமராஜன், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்புலகிற்கு திரும்புவதால் WELCOME BACK RAMARAJAN என ரசிகர்கள் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திகின்றனர்
Next Story
