"ரஜினி கையால் தான் நிறைவேற வேண்டும்"...இறப்பதற்கு சில மணி நேரம் முன் சொன்னது - அதுவே மயில்சாமியின் கடைசி ஆசையாக மாறியது

#rajinikanth #rajini #mayilsamy #thanthitv

"ரஜினி கையால் தான் நிறைவேற வேண்டும்"...இறப்பதற்கு சில மணி நேரம் முன் சொன்னது - அதுவே மயில்சாமியின் கடைசி ஆசையாக மாறியது

சிறந்த சிவனடியாரான மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com