என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் - வீடியோ வெளியிட்டு உறுதி செய்த பாலகிருஷ்ணா

x

விஜயவாடாவில் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் என்டிஆர் நூற்றாண்டு விழா நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகரும் என்டிராமாராவின் மகனுமான பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள வீடியோவில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன், தானும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்