போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கம்.. தனது கையெழுத்தை பதிவு செய்த ரஜினிகாந்த்

x
  • போதை பழக்கத்திற்கு எதிரான, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
  • போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், போதைப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
  • இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினி தனது கையெழுத்தை பதிவு செய்து, அவர்களை வாழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்