"ராஜராஜ சோழன் இந்து இல்லை?" - "காந்தியும், பாரதியும் பிரிட்டிஷ் குடிமக்களா?" -நடிகர் ராகவ் விமர்சனம்

x

ராஜராஜ சோழன் இந்து கிடையாது எனக்கூறுவது காந்தியும், பாரதியும் இந்தியர்கள் இல்லை எனக்கூறுவதற்கு சமம் என சின்னத்திரை நடிகர் ராகவ் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்