'பாகுபலி' பிரபாஸுக்கு சோதனை மேல் சோதனை

x

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகுபலிக்கு பிறகு அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த நடிகர் பிரபாஸ், நடிக்கும் அனிமேட்டேட் படமான ஆதிபுருஷ் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் படத்தின் டீசர் முதல் அண்மையில் வெளியான ராமரின் போஸ்டர் வரை இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் போர்க்கொடி தூக்கி வருவது, படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, படக்குழு அனுமனின் புதிய போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்