தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் பிரபாஸ்

x

நடிகர் பிரபாஸின் "புராஜெக்ட் கே" படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே, நடிகர் அமிதாபச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து "நாயகர்கள் பிறப்பதில்லை... அவர்கள் உதிக்கிறார்கள்" என்ற கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்