திரையுலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் "எம் டன்.....64வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நாசர்...

x

புகழ்பெற்ற நடிகர் நாசர் இன்று தனது 64வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முகங்கள் கொண்ட நாசர், கல்யாண அகதிகள் திரைப்படத்தில் தனது திரைப்பயணத்தைத் துவங்கினார்... தேவர் மகன், நாயகன், வேலைக்காரன், கோபுர வாசலிலே, மைக்கேல் மதன காமராசன், ரோஜா, மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, குருதிப்புனல், ஜீன்ஸ், ஹே ராம், அன்பே சிவம், மின்சார கனவு, பாகுபலி என ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதில் நல்ல குணச்சித்திர நடிகராக இடம் பிடித்தார்... அவதாரம் படத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்த நாசர் இதுவரை பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்