பழங்குடியின மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மம்மூட்டி | Mammootty | Kerala

x

கேரள மாநிலம் வயநாட்டில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் மம்மூட்டி, தன்னை ஆர்வத்தோடு பார்க்க வந்த மலைவாழ் மக்களுக்கு புத்தாடை வழங்கி மகிழ்வித்தார். மாடன்பரம்பு அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் நடிகர் மம்மூட்டி பங்கேற்றுள்ளார். இதை அறிந்த அப்பகுதி பழங்குடியின மக்கள் நடிகர் மம்முட்டியை காண திரண்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு தனது தொண்டு நிறுவனம் மூலம் நடிகர் மம்மூட்டி புத்தாடை வழங்கி மகிழ்வித்தார்.


Next Story

மேலும் செய்திகள்