நடிகர் லாலுக்கு UAE வழங்கிய கவரவும்

நடிகர் லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது... கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்... இந்நிலையில் சினிமா நட்சத்திரங்களுக்கும் ஐக்கிய அரபு அமிரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. அந்த வகையில் அடுத்த கோல்டன் விசா பெற்ற பிரபலம் எங்கள் அண்ணா, சண்டக்கோழி, தீபாவளி, சீமாராஜா, தேராணை, கர்ணன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற லால் ஆவார்...

X

Thanthi TV
www.thanthitv.com