பொன்னியின் செல்வன்-2 படத்தில் இணைந்த நடிகர் கமல்.. மிரட்ட வரும் கம்பீர குரல்

x

'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வருகிற 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்