"மிரட்ட வரும் சோழர்கள்..!" PS 2 விழாவில் கைகோர்க்கும் கமல் - படக்குழு அசத்தல் அறிவிப்பு..!

x

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெற்ற உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்