பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட்டின் உடல்நிலை கவலைக்கிடம் | Malayalam Actor Innocent

• பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். • மலையாள நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னசென்ட், கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • புற்றுநோயால் ஏற்பட்ட உடல் உபாதைகள் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். • இந்நிலையில், இன்னசென்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக​, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com