நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு திருமணம் - கமல்ஹாசன், விஜய்க்கு அழைப்பு

x

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு திருமணம் - கமல்ஹாசன், விஜய்க்கு அழைப்பு


இளம் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. ஹரீஸ் கல்யாண் - நர்மதா உதயகுமார் ஜோடிக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. திருமணத்தை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹரீஸ் கல்யாண், இன்று திருவேற்காட்டில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்