இணையத்தை கலக்கும் நடிகர் துல்கர் சல்மானின் பதிவு

நடிகர் துல்கர் சல்மான் தனது தாயாரின் பிறந்த நாளுக்கு பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள துல்கர் சல்மான், தன்னை விளம்பரம் செய்வதில் தனது தாய்க்கு விருப்பமில்லை என்றும், இன்று ஒருநாள் மட்டும் பேஸ்புக் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பகிர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். துல்கர் சல்மானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com