#Justin|| ஒரே நாளில் அக்கா, அண்ணனை இழந்த நடிகர் போஸ் வெங்கட்.. இறுதிச்சடங்குக்கு வந்தவரும் இறந்தவர் போலே மரணம்

x

ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்த சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட்

போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்

இறுதிச்சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்Aடின் அண்ணன் ரங்கநாதனும் மாரடைப்பால் மரணம்


Next Story

மேலும் செய்திகள்