மிஷன் படத்திற்காக நடிகர் அருண் விஜய் டப்பிங் செய்யும் வீடியோ

x

நடிகர் அருண் விஜய், மிஷன் படத்திற்காக டப்பிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹாலிவுட்டில் வுல்வரின்(WOLVERINE) படத்தின் கடைசி பாகமாக வெளியான லோகன் படத்திற்கு நடிகர் ஹியூ ஜேக்மேன்(HUGH JACKMAN) டப்பிங் பேசிய அதே ஸ்டைலில் இருப்பதாக அருண் விஜய் வெளியிட்ட வீடியோவில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, Oh My Dog படப்பிடிப்பின்போது வுல்வரின் கெட்டப்பில் அருண் விஜய் புகைப்படம் வெளியிட்டிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்