படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள் - அஜித் செய்த மாஸ் செய்கை

x

படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள் - அஜித் செய்த மாஸ் செய்கை

துணிவு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜித்குமாரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் தன்னை பார்ப்பதற்காக குவிந்த ரசிகர்களை நோக்கி, அஜித்குமார் THUMPS UP காட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்