#Breaking|| அதிமுக பொதுச்செயலாளரான ஈபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்

• அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து • நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி • தொலைபேசியில் பேசிய போது எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் அஜித்குமார் • அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் குழுவினர் நேரில் சென்றனர் • அஜித் தந்தை மறைவுக்கு நேற்று மாலை முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com