பாங்காக் புறப்பட்டார் நடிகர் அஜித்

x

நடிகர் அஜித்குமார் இன்று சென்னையில் இருந்து பாங்காக் சென்றுள்ளார். நடிகர் அஜித்குமார் வட இந்தியா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு கடந்த வாரம் சென்னை திரும்பினார். சென்னையில் ஒரு வாரம் ஒய்வு எடுத்த நடிகர் அஜித்குமார், அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். பாங்காகில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் "துணிவு" பட சூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்