நேபாள விடுதியில் செஃப்பாக மாறி உணவு சமைத்து நடிகர் அஜித்குமார் அசத்தல்

x

நேபாளத்திற்கு பைக் டூர் சென்றுள்ள நடிகர் அஜித்குமார், அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் செஃப்பாக உடையணிந்து சமைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்