"தடுப்பூசியே போட மாட்டேன்" அடம்பிடித்த அதிபர் வீட்டில் அதிரடி ரெய்டு

x

கொரோனா தடுப்பூசியின் தவறான தரவுகள் தொடர்பாக பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பொய்யான கொரோனா தடுப்பூசி பதிவுகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக பொல்சனரோவின் 2 தனிப்பட்ட உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணையின் மூலம், "தடுப்பூசியே செலுத்திக் கொள்ள மாட்டேன்" என கூறிய பொல்சனாரோ, தடுப்பூசி செலுத்திக் கொண்டட்காக தரவுகளில் பதிவானது எப்படி? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்