#JUSTIN | தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை - டிஜிபி அலுவலகம் பரபரப்பு அறிக்கை

• கள்ளச்சாராய வியாபாரிகள் கைது • கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு • பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் அதிரடி சோதனை தொடர்பாக டிஜிபி அலுவலகம் அறிக்கை • 247 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைப்பு • 121 பேர் சொந்த பிணையில் விடுவிப்பு 5,901 லிட்டர் கள்ளச்சாராயம், 1,106 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
X

Thanthi TV
www.thanthitv.com