#JUSTIN || அனைத்து கலெக்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு கடிதம்
- "ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் தலைமையில் பட்டா முகாம்கள் நடத்தப்பட வேண்டும்"
- "வீட்டுமனை பட்டாக்கள், பட்டா மாறுதல் ஆணைகள் பெற தகுதியான பயனாளிகளுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும்"
- "பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை பெற்று அவற்றை இணைய வழியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்"
Next Story