BREAKING || ரோகிணி தியேட்டரில் அதிரடி விசாரணை

x

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார், அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை, திரையரங்கில் விசாரணை மேற்கொண்ட தாசில்தார் மாதவன், நரிக்குறவர் பெண்ணிடமும் விசாரித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்