அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு - 27 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

x

தமிழகத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகள் தொடங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் களுக்கான சிப் தயாரிக்கும் தொழிற்சாலை, பாக்ஸ்கான் கம்பெனி விரிவாக்கம், எலக்ட்ரானிக் ஆட்டோமொபைல் உள்ளிட்ட பத்து தொழிற்சாலைகள் அடங்கும். இதன் மூலம், 27 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், 10 தொழிற்சாலைகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்