பொன்னியின் செல்வன் 2 படத்தின் அதிரடி கிளிம்ஸ் வெளியீடு..

x

பொன்னியின் செல்வன் படத்தின் வானதி கேரக்டர் உருவானது எப்படி என வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. இது மட்டுமின்றி , 2ம் பாகத்தில் இடம்பெற்றுள்ள வீரா ராஜ வீரா என்ற பாடலின் கிளிம்ப்ஸ்-ஐயும் வெளியிட்டுள்ளது படக்குழு.


Next Story

மேலும் செய்திகள்