பெண்ணை அவமதித்தவர் மீது நடவடிக்கை - "துணிச்சல் மிக்க கட்சி பாஜக" - குஷ்பு

x

பெண்ணை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் பாஜகவுக்கு உள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜகவில் பெண்ணை அவமதித்தவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த துணிச்சல் பாஜகவுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திராவிட இனம் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள், பெண்களை இழிவாகப் பேசுவதைக் கண்டு ரசிப்பவர்களை தொடர்ந்து அனுமதித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்