மருத்துவர்கள் மீது பாயும் நடவடிக்கை - களத்தில் இறங்கிய மனித உரிமை ஆணையம்

x

சென்னையில் தவறான சிகிச்சையால், கல்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவ குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அறிவித்துள்ளார்.

இதனிடையே, ப்ரியா மரணம் குறித்த வழக்கை, மாநில மனித உரிமை ஆணையம் இன்று தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

.


Next Story

மேலும் செய்திகள்