பட்டப்பகலில் பள்ளி சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம்..! - உள்துறை அமைச்சகத்துக்கு சரமாரி கேள்வி..

x

சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் - டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ், டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் 17 வயது பள்ளி மாணவி மீது இருவர் ஆசிட் வீசிய சம்பவம், விரைவான மற்றும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட டெல்லி ஆளுநர், குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனையை உறுதி செய்யும் வகையில் விசாரிக்க உத்தரவு, உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையம், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்காதது ஏன்? - மகளிர் ஆணையம், ஆசிட் சில்லறை விற்பனைக்கு தடை விதித்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை அளிக்க உள்துறை அமைச்சகம், டெல்லி அரசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்