#JUSTIN | 600க்கு 600 மார்க்.. சாதனை மாணவி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

#JUSTIN | 600க்கு 600 மார்க்.. சாதனை மாணவி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
Published on
• முதல்வருடன் சாதனை மாணவி நந்தினி சந்திப்பு • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு • முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாணவி நந்தினி • சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதல்வருடன் மாணவி நந்தினி சந்திப்பு
X

Thanthi TV
www.thanthitv.com