விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு..லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு..லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..காஞ்சிபுரம் அருகே பரபரப்பு
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கனரக லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்

கனரக வாகனங்கள் செல்வதால் பாலாற்று தரைப்பாலத்தை மக்கள் செல்ல முடியாத சூழல்

அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

பாலாறு தரைப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் இயக்க கூடாது என ஊர்மக்கள் எதிர்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com