#BREAKING || மின்னல் வேகத்தில் மோதிய அரசு பேருந்து... அப்பளம் போல் நொறுங்கிய ஷேர் ஆட்டோ - ECR - ல் பயங்கரம்

x

மாமல்லபுரம் அருகே, ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு/ஆட்டோவில் சென்ற 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு/மாமல்லபுரம் அருகே கடும்பாடி பகுதியில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து/மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி///கடும்பாடி, செங்கல்பட்டு/3/ஆட்டோ மீது பேருந்து மோதி 6 பேர் பலி


Next Story

மேலும் செய்திகள்