லாரியில் சிக்கி அப்பளமான கார்...முதியவரால் நேர்ந்த பயங்கரம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

லாரியில் சிக்கி அப்பளமான கார்...முதியவரால் நேர்ந்த பயங்கரம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்


கேரளாவில் சாலையை கடைக்க முயன்ற முதியவரால், லாரியில் சிக்கிய கார், அப்பளம் போல் நொறுங்கிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தின் திரூர்காடு பகுதியில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது, அதிவேகமாக வந்த கார், முதியவர் மீது மோதாமல் இருக்க வலது பக்கமாக சென்றது. அந்த நேரம் எதிரே கோழித்தீவனம் ஏற்றி வந்த வாகனம், கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்