அதிகாலையிலேயே கோர விபத்து..சத்தம் கேட்டு அலறியடித்து வந்த மக்கள்.. 23 தமிழக மாணவர்களுக்கு கேரளாவில் நேர்ந்த கதி

அதிகாலையிலேயே கோர விபத்து..சத்தம் கேட்டு அலறியடித்து வந்த மக்கள்.. 23 தமிழக மாணவர்களுக்கு கேரளாவில் நேர்ந்த கதி
Published on

திருச்சூர், கேரளா

லாரி-பேருந்து மோதி விபத்து- 23 மாணவர்கள் காயம்

கேரள மாநிலம் திருச்சூரில் கண்டெய்னர் லாரியின் பின்புறம் சுற்றுலா பேருந்து மோதி விபத்து

விபத்தில் நாமக்கல்லை சேர்ந்த ஐடிஐ மாணவர்கள் 23 பேர் காயம் /பாலியக்கரா பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

வாகனங்கள் மோதும் சப்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காயம் அடைந்தவர்களை மீட்டனர்

காயப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

பலத்த காயம் அடைந்த பேருந்து ஓட்டுநரை மீட்டனர் புதுக்காடு தீயணைப்பு துறை வீரர்கள்

X

Thanthi TV
www.thanthitv.com