வேகமெடுக்கும் "ஆபரேஷன் காவேரி" திட்டம் - சூடானில் இருந்து ஜெட்டா வந்த இந்தியர்கள்

x

உள்நாட்டுப் பூசல் நிலவும் சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் ஆபரேஷன் காவேரி திட்டமானது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது... இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 121 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வந்த நம் நாட்டு விமானப் படையின் C-130 விமானம் வெற்றிகரமாக ஜெட்டாவில் தரையிறங்கியது... இதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்... ஜெட்டாவில் தரையிறங்கிய இந்தியர்கள் அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா திரும்புவர்...


Next Story

மேலும் செய்திகள்