சென்னையில் பிரபல ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து - 4 பேர் படுகாயம்

x

போரூரில் பிரபல தனியார் உணவகத்தில் ஏசியின் கம்ப்ரசர் வெடித்து விபத்து

ஏசியின் கம்ப்ரசருக்கு கியாஸ் நிரப்பிய போது வெடித்து

சிதறி விபத்து

கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் படுகாயங்களுடன்

மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்