"ஆவின் இனிப்பு விற்பனை 2 மடங்கு உயர்வு" - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

"ஆவின் இனிப்பு விற்பனை 2 மடங்கு உயர்வு" - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் ஆவின் ஊழியர்களுக்கு பணப்பயன்கள் வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளிக்கு இனிப்பு விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்து 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆவின் இனிப்பு வகைகள் நன்கு பரிசோதனை செய்த பிறகே விற்பனைக்கு அனுப்புவதாகவும் நாசர் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com