பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்... தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு? | Aavin Milk | Protest

x
  • பால் உற்பத்தியாளர்களுடன் தமிழக அரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத‌தால், நாளை முதல் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் பாலுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்