டீ, காபி விலை உயரும் அபாயம்? | aavin | price hike | thanthi tv

x

"அரச நம்பி தான் நாங்க இருக்கோம்.. இப்படி ஒரே அடியா விலை ஏத்துனா எப்படி?" - குமுறும் மக்கள்

ஆவின் பாலில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் ஒன்றின்

விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், அரசிடம் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்