#BREAKING || ஆவின் பால் விநியோகம் தாமதம் - அதிகாரி அதிரடி சஸ்பெண்ட் | Aavin Milk

x
  • சென்னை அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் விநியோகத்தில் சற்று தாமதமானதின் எதிரொலி
  • இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட்
  • தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
  • பால் விநியோகம் தாமதமான விவகாரம் குறித்து பால்வளத்துறை அதிகாரிகள் தகவல்
  • "இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது"
  • "விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"

Next Story

மேலும் செய்திகள்