தென் சென்னையில் ஆவின் பால் விநியோகம் 2வது நாளாக தாமதம் என புகார் | Aavin | South Chennai | Milk

x
  • தென் சென்னையில் ஆவின் பால் விநியோகம் தாமதம்
  • தென் சென்னையில் ஆவின் பால் விநியோகம் 2வது நாளாக தாமதம்/சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து பாலை கொண்டு செல்வதில் தாமதம்
  • அதிகாலை 3 மணிக்கு புறப்படவேண்டிய வாகனம் காலை 8 மணிக்கு பிறகே புறப்பட்டு சென்றதாக தகவல்
  • பணியாளர்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாட்டால் பால் விநியோகத்தில் பிரச்சினை என தகவல்
  • பால் வண்டிகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் தாமதமாக பணிக்கு வருவதால் விநியோகம் பாதிப்பு எனவும் தகவல்

Next Story

மேலும் செய்திகள்