திடீர் சோதனையில் சிக்கிய ஆவின் பாலகம் - எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

x

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்

ஆவின் அல்லாத மற்ற பொருட்கள் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு

காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் குளிர்பானங்கள் விற்பனை செய்ததாக புகார்

50க்கும் மேற்பட்ட பிரட் பாக்கெட்டுகள், 10 லிட்டருக்கு மேலான பால் உள்ளிட்டவை பறிமுதல்

ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்