அஜித்குமார் இல்லாமல் உருவாகும் 'ஆசை' படம்

x

நடிகர் அஜித்குமாரின் VINTAGE படத்தின் டைட்டில், நடிகர் கதிர் நடிக்கும் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

ஷிவ் மோஹா இயக்கத்தில் நடிகர் கதிர் - BACHELOR பட நடிகை திவ்யபாரதி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு ஆசை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் போஸ்டரை பகிர்ந்துள்ள நடிகை திவ்ய பாரதி, அஜித்குமாரின் பிளாக்பஸ்டர் படத்தின் டைட்டிலில் நடிப்பது பெருமையாக உள்ளதாக நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்