பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வெளிநாடு பயணங்களில் சந்தேகம் உள்ளதாகவும் புலன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.