ராமேஸ்வரத்தில் சமுத்திரத்திற்கு ஆரத்தி காட்டி வழிபாடு... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

x

சமுத்திரத்திற்கு ஆரத்தி காட்டி வழிபாடு.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

பவுர்ணமியை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில், சமுத்திரத்திற்கு ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆடி மாத பௌர்ணமியையொட்டி, சேது சமுத்திர ஆரத்தி குழு சார்பில், சமுத்திரத்திற்கு ஆரத்தி காட்டப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்