டெல்லியில் ஆளுநர் வீட்டை முற்றுகையிட்ட ஆம் ஆத்மி கட்சியினர்..

x

டெல்லியில் மேயர் தேர்தலின் போது பாஜகவை சேர்ந்த தற்காலிக அவை தலைவரை நியமித்தத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, துணைநிலை வீட்டை வீட்டை ஆம் ஆத்மி உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர். ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி உறுப்பினர்கள், ஆளுநர் அடாவடியாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்