ஆனி அமாவாசை..புனித நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு

x

இன்று ஆனி மாத அமாவாசை- முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கடற்கரையில் குவிந்த மக்கள்

அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, எள், பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம்


Next Story

மேலும் செய்திகள்